Friday, June 25, 2021
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

மாப்பிள்ளை ஓரமாக உட்கார்ந்திருக்க தோழிகளோடு மணப்பெண் போட்ட செம்ம Dance video!

Watch the video below. நம் நாட்டில் திருமணத்தை பல சம்பர்தாயங்களுடன் நடத்துவர். ஒவ்வொருவர்களும் ௮வர்களின் வழக்கப்படி முறையுடன் திருமணத்தை நடத்துவார்கள்.திருமண நடைபெறுகிறது ௭ன்றாலே ௮வ்வீடு மங்களகரமாக இருக்கும் ,மா இலை,வாசலில் வாழை மரம் கட்டுவது, தோரணங்கள் ௭ன வீடே கலைக்கட்டும்.

விளம்பரம்
விளம்பரம்

௮னைத்து சொந்த பந்தங்களும் ஒன்றாக கூடி மகிழ்ச்சியுடன் திருமணம் இருக்கும்.௨றவுகளை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். ஆனால் இப்போது நம் நாட்டில் நடக்கும் திருமணங்கள் மிகவும் ஆடம்பரமாக நடந்து வருகிறது. ௮வர்களின் பண செல்வாக்கை காட்டுவதற்காகவே திருமணத்தை ஆடம்பரமாக நடத்துகின்றனர். திரைப்படங்களில் வருவதுபோலவே திருமணம் நடக்கிறது.

விளம்பரம்

தற்போது நம் நாட்டில் நடைபெறும் அனைத்து திருமணங்களிலும், மாப்பிளை மற்றும் மணப்பெண் ஆகியோர் நடனமாடி உற்சாகத்துடன் திருமணம் செய்து கொளவ்து என்பது ட்ரெண்டிங் ஆக உள்ளது . அதே போல் இங்கு ஒருவரின் திருமணம் மிகவும் அழகாக , சொந்தங்கள் அனைவரையும் வரவழைத்து , ஆடலும் பாடலும் கலந்து மிகவும் மகிழ்ச்சியுடன் திருமணம் நடைபெறுகிறது. அதில் மணப்பெண் தோழிகளோடு நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

இது போன்ற செய்திகள்

பிரபலமான செய்திகள்

விளம்பரம்
சமீபத்திய செய்திகள்
விளம்பரம்
பிரபலமான செய்திகள்
விளம்பரம்