கல்லூரியில் காஞ்சனாவாக வந்து கலக்கல் Dance போட்ட மாணவர்கள்! viral video

இன்றைய காலத்து இளைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த பல ப்லாட்போர்ம்ஸ் உருவாகிவிட்டது. அதிலும் முன்னதாக இருந்த டிக் டாக் என்ற செயலியின் மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி இன்று சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர்களும் ஏராளம். இந்நிலையில் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை அடுத்து இளைஞர்கள் youtube மற்றும் instagram ல் விடீயோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கல்லூரியில் காஞ்சனாவாக வந்து கலக்கல் Dance போட்ட மாணவர்கள்! viral video 1

விளம்பரம்

ஆணும் பெண்ணும் ஜோடியாக ரீல்ஸ் செய்வது டான்ஸ் வீடியோ வெளியிடுவது சகஜமான ஒன்று தான். ஆனால் சீக்கிரமே பிரபலமடைய வேண்டும் என்று பலர் கவர்ச்சியாக நடனமாடி வீடியோக்களை வெளியிடுகிறார்கள். ஆனால் கண்ணியமாக நடனமாடி வீடியோ வெளியிடும் பல ஜோடிகளும் இருக்கின்றனர். கல்லூரியிலோ , பள்ளியிலோ function நேரங்களில் மாணவர்கள் நடனமாடுவது வழக்கம் தான். அந்த வகையில் இங்கு ஒரு கல்லூரி விழாவில் காஞ்சனா போல் வேடமணிந்து மாணவர்கள் ஆடிய ஆட்டம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment