in

சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி – சூப்பர் டான்ஸ் வீடியோ

அபர்ணா பாலமுரளி மலையாளத் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார். இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர். தமிழில் எட்டு தோட்டாக்கள் என்ற படத்தில் அறிமுகமானவர். சர்வம் தாள மயம் படத்தில் இவரின் இயல்பான நடிப்பாலும் அழகு தோற்றத்தாலும் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சமீபத்தில் வெளிவந்த சூரரை போற்று படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனிக்கான தனி இடம் பிடித்துவிட்டார். இந்த படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி - சூப்பர் டான்ஸ் வீடியோ 7

அபர்ணா நடிப்பு மட்டுமல்லாமல் பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன பாணிகளில் பயிற்சி பெற்றவர். சமீபத்தில் இவர் நடித்த சூரரை போற்று படம் வெளியானது. இந்நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் நடித்த மலையாள விருது நிகழ்ச்சியிலிருந்து அபர்ணா பாலமுரளின் டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. இணையத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அபர்ணாவை பாராட்டி தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் வீடியோவை கீழே பாருங்க

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

வலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் அதிரடி - மிரளும் ரசிகர்கள் 26

வலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் அதிரடி – மிரளும் ரசிகர்கள்

VJ சித்ராவின் கடைசி ரியாலிட்டி ஷோ - Promo Video 27

VJ சித்ராவின் கடைசி ரியாலிட்டி ஷோ – Promo Video