The Indian Times

மனைவிக்கு Surprise பிறந்தநாள் பரிசு கொடுத்த பிக் பாஸ் ரியோ – வைரல் வீடியோ

ரியோ ராஜ் சின்ன திரையில் அறிமுகமாகி தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக் பாஸ் தமிழ் நான்காவது சீனில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தன் நடவடிக்கைகள் மூலம் சில எதிர்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்தாலும் இப்போது இவருக்கு ஆதரவு பெருகிவருகிறது. இந்நிலையிலில் இவரை பற்றி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த வீடியோவில் ரியோ ராஜ் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக பெரிய ஏற்பாடு செய்துள்ளார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறந்த நாள் என்பது ஒருவருக்கு மிக முக்கியமான நாள் என்ன தான் ஒவ்வொரு வருடமும் கொண்டாடினாலும் அதன் மகிழ்ச்சி குறைவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளை வித்யாசமாக கொண்டாடுவார்கள். சிலர் குடும்பத்தினருடன், நண்பர்களுடன் கொண்டாடுவார்கள் சிலர் காதலன் காதலியுடன் கொண்டாடுவார்கள். ரியோ தன் மனைவியின் பிறந்த நாளை எப்படி கொண்டாடுகிறார் என்று பாருங்க இந்த வீடியோவை கீழே பாருங்க.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in