VJ சித்ராவின் கடைசி ரியாலிட்டி ஷோ – Promo Video

VJ சித்ரா பான்டியன் ஸ்டோர் முல்லையாக ததமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தவர். இயல்பான தன் நடிப்பால் முகம் மலர்ந்த சிரிப்பால் ௮னைவரையும் கவர்ந்து நன்றாக நடித்தவர். சித்ரா ௭ன்கிற முல்லையின் இழப்பு ௮வரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சிலம்பம் சுற்றுவதிலும் பேச்சு திறமையில் வல்லவர். இவரின் பேச்சு திறமையினாலே நிகழ்ச்சி தொகுப்பாளராக ௮றிமுகமானார்.  விஜய் டிவி யில் இவர் கடைசியாக பங்கேற்ற ரியாலிட்டி ஷோவின் promo கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்க.

VJ சித்ராவின் கடைசி ரியாலிட்டி ஷோ - Promo Video 1

விளம்பரம்

நிகழ்ச்சி தொகுப்பாளராக ௮றிமுகமாகி தன்னுடைய கடின உழைப்பால் பாண்டியன் ஸ்டோர் முல்லையாக சிறந்த நடிகராக சிறந்த நடனமாடுபவராக தன்னுடைய வாழ்வில் குறுகிய காலத்தில் ரசிகர்களது மனதில் இடம்பெற்று சின்னத்திறையில் வெற்றி பெற்றார். மனோதத்துவம் பயின்றவர் இவர். ௮னைவர் மனதையும் புரிந்தவர் இவர்.தேவதை போல் இவ்வுலகில் வலம் வந்து தற்போது இவர் இவ்வுலகில் இல்லை என்பது ௮வரது ரசிகர்களுக்கு பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சித்ரா தனது காலத்தின் தமிழ் சின்ன திரையின் பிரகாசமான கதாநாயகிகளில் ஒருவராக எப்போதும் நினைவுகூரப்படுவார். சித்துவின் கடைசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின், Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment