காதலி மஞ்சிமாவை கரம் பிடித்தார் நடிகர் கவுதம் கார்த்திக்..கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் தனது அசாதாரண நடிப்பினை காண்பித்து அனைவரையும் அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் கொடுத்தது.முதல் படத்திலேயே பல ரசிகர்களை தனது நடிப்பினால் கவர்ந்தார் கெளதம் கார்த்திக்.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

காதலி மஞ்சிமாவை கரம் பிடித்தார் நடிகர் கவுதம் கார்த்திக்..கோலாகலமாக நடைபெற்ற திருமணம் 1

விளம்பரம்

முதல் படத்தினை வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.ரங்கூன்,இவன் தந்திரன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மக்களை மகிழ்வித்தார் கெளதம் கார்த்திக்.தற்போது சிம்புவுடன் பத்துதல படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக சினிமா உலகை வலம் வருகிறார்.தந்தையால் எளிதாக அறிமுகம் ஆகினாலும் தனது திறமையால் இன்று வரை தமிழ் சினிமாவில் நீடித்து வருகிறார். இத்தனை படங்கள் நடித்தும் அப்பாவை போல இன்னும் இவர் பிரபலமாகவில்லை இதனால் தொடர்ந்து போராடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

காதலி மஞ்சிமாவை கரம் பிடித்தார் நடிகர் கவுதம் கார்த்திக்..கோலாகலமாக நடைபெற்ற திருமணம் 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.அண்மையில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பினை இருவரும் வெளியிட்டனர்.தேவராட்டம் படத்தின் பொழுது ஏற்பட்ட நட்பு தற்போது காதலாக மாறியுள்ளது.இந்நிலையில் இன்று மஞ்சிமா மோகனை கவுதம் கார்த்திக் திருமணம் செய்துகொண்டார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment