11ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்த நடிகர் விஷால்… ரசிகர்களின் பாராட்டு மழையில் விஷால்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

11ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்த நடிகர் விஷால்... ரசிகர்களின் பாராட்டு மழையில் விஷால் 1

விளம்பரம்

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

11ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்த நடிகர் விஷால்... ரசிகர்களின் பாராட்டு மழையில் விஷால் 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் விஷால் சென்னையில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார் மற்றும் ஒவ்வொரு ஜோடிகளுக்கு சீர் வரிசையும் வழங்கியுள்ளார்.தனது கையால் தாலியை எடுத்துக்கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. விஷாலின் இத்தகைய செயலுக்கு ரசிகர்கள் பெரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : VISHAL FILM FACTORY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment