PARTY-ல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஷ்ரேயா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர் இவர்.தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் துணை கதாநாயகியாக தான் அறிமுகம் ஆகினார்.பின்னர் தனது கடின உழைப்பால் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஆதியின் சப்தம் பட டீசர் இதோ

PARTY-ல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஷ்ரேயா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.பின்னர் சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று,கோலிவுட்டில் பெருமளவு பேசப்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.திருமணத்திற்கு பின்பு தற்போது கதாநாயகியாக நடிப்பதில் இருந்து விலகி கொண்டார்.தற்போது கிடைக்கும் படங்களில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி என நடித்து வருகிறார்.தற்போது இவருக்கு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகியாக நடித்த சண்டைக்காரி படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

PARTY-ல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் குத்தாட்டம் போட்ட நடிகை ஷ்ரேயா 2

விளம்பரம்

இவர் தற்போது தனது கணவர் குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.அண்மையில் இவர் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அந்த பார்ட்டியில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உடன் மரண ஆட்டம் போட்டுள்ளார்.டிஎஸ்பி பாட ஸ்ரேயா நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துள்ள.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment