The Indian Times

மேடையில் தாறுமாறாக உளறிய ஜி.பி.முத்து! விழுந்து விழுந்து சிரித்த அஸ்வின்

இந்தியளவில் மிகவும் பிரபலமாக இருந்த செயலியில் ஒன்று டிக் டாக். இது வரை எந்த ஒரு dubsmash app உம் இந்த அளவிற்கு புகழ்பெற்றது கிடையாது. அந்த வகையில் தமிழகத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் ஜி.பி.முத்து. மரக்கடையில் வேலைபார்த்து வந்த இவர் இன்று youtube , instagram என்று ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆதித்யா வில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஜி.பி.முத்து.

அதையும் தாண்டி பட வாய்ப்புகளும் வருகின்றது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர் youtube channel ஒன்று வைத்து அதில் வீடியோ போட்டு வருகிறார். அதை தொடர்ந்து என்ன வாழ்க்கை டா என்ற பாடலில் விஜய் டிவி ரக்ஷனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார் ஜி.பி.முத்து. விஜய் டிவி யின் பிரபலமான தொகுப்பாளராக இருக்கும் ரக்ஷன் முதல் முறையாக ஆல்பம் பாடலுக்கு

Advertisement

நடனமாடியுள்ளார். இதை அவருக்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி சுனிதா நடனமாடியுள்ளார். இந்நிலையில் நேற்று இந்த பாடலின் ஈவென்ட் நடைபெற்றுள்ளது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜி.பி.முத்து மேடையில் பேசிய போதுஉளறினார்.அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Bingoo Box youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in