துணி கடையில் கீர்த்தி சுரேஷை பார்க்க திரண்ட பல ரசிகர்கள்! Viral Video

Watch the video below தமிழ் , தெலுகு , மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற புகழ் பெற்ற நடிகைக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து செல்வராகவனுடன் சாணி காயிதம் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழில் இவரது ரசிகர்கள் அனைவரும்

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் இல்லத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்.. கலந்துகொண்ட பிரபலங்கள்

துணி கடையில் கீர்த்தி சுரேஷை பார்க்க திரண்ட பல ரசிகர்கள்! Viral Video 1

விளம்பரம்

ஆவலாக எதிர்பார்த்து காது கொண்டிருக்கும் திரைப்படங்கள் இது தான். இவர் நடித்த நிறைய படங்கள் மக்களை அதிகளவில் கவர்ந்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று நடிகையர் திலகம். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் கீர்த்தி. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கானாவில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு இவரை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி விட்டனர். மேலும் துணி கடைக்குள் சென்று அனைவரையும் சந்தித்த கீர்த்தி சுரேஷ் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment