தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் சதிஷ்! Cute Video

விளம்பரம்

Watch the video below தற்போதுள்ள பிரபலமான காமெடி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சதிஷ். முன்னர் காலத்தில் கௌண்டமணி செந்தில் , வடிவேலு விவேக் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களாக இருந்தனர் . அதன் பிறகு சந்தானம் காமெடியில் கலக்கி வந்தார், அவர் ஹீரோவான பிறகு காமெடி நடிகர்களான சதிஷ் , சூரி , யோகி பாபு தற்போது காமெடி நடிகர்களாக வளம் வருகின்றனர். அந்த வகையில் சதிஷ் தற்போது தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக வளம் வருகிறார். அந்த வகையில் தற்போது சூப்பர்

இப்போது டிரெண்டிங்   நாயுடன் கொஞ்சி விளையாடும் ராஷ்மிகா! Viral Video

தன் மகளுடன் கொஞ்சி விளையாடும் சதிஷ்! Cute Video 1

விளம்பரம்

ஸ்டார் ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரியும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து நாய் சேகர் என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார் சதிஷ். இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார். இறுதியாக இவர் நடிப்பில் Friendship திரைப்படதில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது தன் மகளுடன் அழகாக விளையாடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகுறது.Watch the video below

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment