The Indian Times

Tshirt Tracks ல் ஜாலியாக டெல்லி Shopping Mall ஐ சுற்றி பார்த்த தளபதி விஜய்! Viral video

Watch the video below தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க , அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய் க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, இயக்குனர் செல்வராகவன் , vtv கணேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கின்றனர்

Advertisement

என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் first look கடந்த ஜூன் மதம் விஜய் பிறந்தநாளன்று வெளியானது. first look பிறகு பீஸ்ட் படத்தின் ஒரு சில அப்டேட்கள் மட்டுமே வெளிவந்தது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் அப்டேட்க்காக ஆவலாக காத்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் முடிவடைவதாகவும் , படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாவதாகவும் Watch the video below

Advertisement

தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் டெல்லிக்கு சென்றிருந்தார் ஷூட்டிங்கிற்காக. அப்போது அவர் விமான நிலையத்தில் நடந்து சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலில் விஜய் சுற்றி பார்க்கும் வீடியோ தற்போது பரவி வருகிறது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in