காதல் கல்யாணத்துல கொஞ்சம் DRAMA இல்லைன்னா எப்படி? HOTSTAR-ல் வெளியாகும் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ- PROMO இதோ

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது எதார்த்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து தனது வசம் இழுத்து வைத்துள்ளவர். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமாகி இன்று வரை சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகை இவர் ஒருவரே .சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மாப்பிளை படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  காலில் அடிபட்டு இருக்கும் தங்கை ராதிகாவை காணவந்த நடிகர் சிவகுமார்

காதல் கல்யாணத்துல கொஞ்சம் DRAMA இல்லைன்னா எப்படி? HOTSTAR-ல் வெளியாகும் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ- PROMO இதோ 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எங்கேயும் காதல் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது,மேலும் அடுத்து இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் இவரை தமிழ் சினிமாவின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுக்க தொடங்கினார் ஹன்சிகா.இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

காதல் கல்யாணத்துல கொஞ்சம் DRAMA இல்லைன்னா எப்படி? HOTSTAR-ல் வெளியாகும் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ- PROMO இதோ 2

விளம்பரம்

இவர் தனது நண்பரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் அண்மையில் இருவருக்கும் பாரீசில் நிச்சயம் நடைபெற்றது.பின்னர் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது.இந்த திருமண வீடியோவை ஹாட் ஸ்டாரில் ஒரு டிராமா போலவே எடுத்து வெளியிட திட்டமிட்டு இருந்தனர்,அதன்படி ஹன்சிகாவின் இந்த திருமண வீடியோ வருகிற பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக் உள்ளது. தற்போது இந்த திருமண வீடியோவின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  HIP HOP ஆதியின் PT SIR படத்தை கலாய்த்த BLUE SATTAI மாறன்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment