மொத்த பேரையும் கொத்தா தூக்கிடுவேன்… நடிகர் நானி மிரட்டும் தசரா TEASER இதோ

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் துபாயில் நடிகை நயன்தாரா விடுமுறை கொண்டாட்டம்

மொத்த பேரையும் கொத்தா தூக்கிடுவேன்... நடிகர் நானி மிரட்டும் தசரா TEASER இதோ 1

விளம்பரம்

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்து வருகிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் கார் ரேஸ் பார்க்க துபாய் சென்ற நடிகை நயன்தாரா

மொத்த பேரையும் கொத்தா தூக்கிடுவேன்... நடிகர் நானி மிரட்டும் தசரா TEASER இதோ 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தில் நானி நடிப்பில் அதிக மெனக்கெடல்களை எடுத்து நடித்திருப்பதை காணமுடிகிறது. மொத்தத்தில் வித்தியாசமான நானியை தசரா படத்தில் காணலாம்.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,இப்படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம் ,மலையாளம் மற்றும் ஹிந்தியில் வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை பூர்ணா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Embed video credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment