நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட வீடியோ

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட வீடியோ 1

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.தற்போது இவர் கணவர் சரத்குமார்,மகள்,மருமகன்கள்,பேரன்கள் பேத்திகளுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் இந்தியன் 2 படத்திற்கு சென்ற விஜய் டிவி சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ்

நீச்சல் குளத்தில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா.. வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்ட வீடியோ 2

விளம்பரம்

இவர்களின் விடுமுறையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் கலந்துகொண்டுள்ளார்.அப்பொழுது சரத்குமாரும் ராதிகாவும் நீச்சல் குளத்தில் மகன் மகளுடன் விளையாடி உள்ளனர்,அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் இப்போதும் போல எப்பொழுதும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment