இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்… சோகத்தில் ஹரி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவிற்கு பல தரமான படங்களை தந்தவர்.இவர் படம் எப்போ தொடங்குகிறது எப்போ முடிகிறதுக்கே என்பதே தெரியாது அந்த அளவிற்கு வேகமாக கதை நகழும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஹரி படங்கள் என்றாலே ஆக்ஷனுக்கு கேட்கவா வேண்டும் பிரித்து எடுத்திருப்பார்.இவர் நடிகர் பிரசாந்தை வைத்து 2002 ஆம் தமிழ் என்ற படத்தினை இயக்கினார்.இப்படத்தில் கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார்.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்... சோகத்தில் ஹரி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து 2003 ஆம் ஆண்டு சாமி படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இரண்டாவது படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க செய்தார்.அதே வருடம் நடிகர் சிம்புவை வைத்து கோவில் படத்தினை இயக்கி மீண்டும் வெற்றிகண்டார்.இதுவரை தமிழ் சினிமாவில் மொத்தம் 16 படங்களை இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் வெளியாகிய சிங்கம் 1 மற்றும் சிங்கம் 2 படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்படங்கள் ஆகும்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்... சோகத்தில் ஹரி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் விஷாலை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்,இந்நிலையில் நடிகர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் உடல்நல குறைவால் சென்னையில் இன்று காலமானார்,இவரின் இறுதி சடங்குகள் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது,ரசிகர்கள் ஹரியின் அப்பா மறைவுக்கு தங்களது இரங்கலை கூறி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்... சோகத்தில் ஹரி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment