SKETCH ஜெயிலர்க்கு இல்லை ஜவான்க்கு.. ஒரே நாளில் பாலிவுட்டையே அதிர வைத்த தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் வில்லி பல்லவியின் அழகிய புகைப்படங்கள்

SKETCH ஜெயிலர்க்கு இல்லை ஜவான்க்கு.. ஒரே நாளில் பாலிவுட்டையே அதிர வைத்த தளபதி விஜய் 1

விளம்பரம்

இப்படத்திற்கு அனிருத்இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத்,அர்ஜுன்,த்ரிஷா,மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்படம் ஒரே நாளில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்காக நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

SKETCH ஜெயிலர்க்கு இல்லை ஜவான்க்கு.. ஒரே நாளில் பாலிவுட்டையே அதிர வைத்த தளபதி விஜய் 2

விளம்பரம்

வெளியான முதல் நாளே உலகளவில் 148.5 கோடியை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது,இது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான முதல் நாள் வசூல் 129 கோடியை விட அதிகம் என்பதால் பாலிவுட்டே கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது,இதனை விஜய் ரசிகர்கள் பெருமளவு கொண்டாடி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment