நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.தனது எதார்த்தமான நகைச்சுவையினால் பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் இவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சிறு சிறு வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்,மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா 1

விளம்பரம்

அதுமட்டுமின்றி பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்,தற்போது உடல் மெலிந்து காணப்படும் ரோபோ சங்கரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.தற்போது இவரை போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் சினிமாவில் களம் இறக்கி உள்ளார். இந்திரஜா பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படதில் நடித்து இந்திரஜா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  "அழகிய லைலா" நடிகை நிகிலா விமலின் அழகிய புகைப்படங்கள்

நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா 2

விளம்பரம்

இவருக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது,அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சேலையில் நடுரோட்டில் வெறித்தனமாக குத்தாட்டம் போட்டு உள்ளார்,இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,இந்த வீடியோ அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அவரின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment