The Indian Times

ஜல்லிக்கட்டு புரட்சியில் அடிக்கும்போது கூட ஓடாம நின்னு அழுத ஆரி – வீடியோ

ஆரி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார் அதுமட்டுமின்றி பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் தன்னை போராட்ட களத்தில் ஈடுபடுத்தியும் உள்ளார். இதுவரை இவரது புகழ் வெளியில் அதிகமாக தென்படவில்லை. ஆனால் ஆரி ஜல்லிக்கட்டு புரட்சியில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. Watch the video below.

Advertisement

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஆரி பட்டதை வென்று முதல் இடத்தை பெற்றார் ஆரி. நாள் ஒன்று முதல் கடைசி நாள் வரை ஆரி தன்னுடைய ஆட்டத்தை நேர்மையான முறையில் விளையாடி கப் வென்றது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வருவார். அது மத்த போட்டியாளர்களை கோபம் அடைய செய்தாலும் கடைசியில் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு வெளியேறினர்.

Advertisement

Video Credits: This Video is embedded from Behindwoods TV official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in