கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 1

விளம்பரம்

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

கட்டாயம் படிக்கவும்  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கோமதி

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 2

விளம்பரம்

முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் சுஜா வருணே வீட்டு சுமங்கலி பூஜையில் கலந்துகொண்ட நடிகை இந்திரஜா ரோபோசங்கர்

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 3

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார்.

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 4

விளம்பரம்

அண்மையில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கிராமத்து லுக்கில் சேலையில் கலக்கும் CWC சுஜிதா அண்ணி.. வைரலாகும் புகைப்படங்கள்

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 5

இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மருமகளாக நடித்தவர் தான் மிர்னா,இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்துள்ளது.

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 6

தற்போது நடிகை மிர்னாவின் கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

கிளாமரில் கலக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்த மிர்னா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment