The Indian Times

பிரிந்து செல்லும் அக்காவை கட்டியணைத்து கதறும் தங்கை – வைரல் வீடியோ

கல்யாணத்தில் பிறந்த வீட்டை அப்பா அம்மாவை சகோதிரயை பிரிந்து செல்லும் மணமகள் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நம்ம ஊர் வழக்கப்படி கல்யாண இளம் தம்பதிகளில் மணமகள் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்வார். இப்படி தான் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கீழே பாருங்க.

அந்த வீடியோவில் மணமகளான அக்காவும் அவரது தங்கையும் கதறி அழுகின்றனர். பொண்ணா பொறந்தா இதெல்லாம் கடந்து தான் போகணும்என சிலர் கருது பதிவு செய்து வருகின்றனர் . கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழும் வீடியோ வெளியிட அது இணையத்தில் செம வைரலாகிவிட்டது. இதோ அந்த வீடியோ. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in