The Indian Times

கன்டக்டராக இருந்த போது ரஜினி போட்ட ஆட்டம் – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகர்.

ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருந்தாலும் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் எவ்வளவு கஷ்டம் பட்டார் என்று அனைவருக்கும் தெரியும்.

Advertisement

ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக இருந்த போது தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது ரஜினி அண்ணாத்த என்ற  படம் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி, சன் பிக்சர்ஸ்  தயாரிக்கப்பட்டு வருகின்றது. ரஜினியுடன் குஷ்பூ மற்றும் மீனா கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, உள்ளிட்ட நடிகர்கள் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்கள்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in