The Indian Times

மீண்டும் பழைய FORMக்கு வந்து மார்க் ஆண்டனி படத்தில் வெறித்தனமாக பாடிய டி ராஜேந்திரன்

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.

அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : SONY MUSIC SOUTH

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வாகை சூடவா மற்றும் லத்தி போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.மேலும் நடிகராக மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் துப்பறிவாளன் 2 படத்தில் களம் இறங்க உள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்இசையமைக்கிறார்.இப்படத்தில் டி ராஜேந்திரன் பாடலை பாடியுள்ளார்,இப்பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in