சீரியஸ் ஆன நாயகனாக பிரேம்ஜி கலக்கும் சத்திய சோதனை பட ட்ரைலர் இதோ

பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி.இதில் பிரேம்ஜிக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை.திருமணத்தினை எதிர்பார்த்து தான் அவரும் காத்திருக்கிறார்.

சீரியஸ் ஆன நாயகனாக பிரேம்ஜி கலக்கும் சத்திய சோதனை பட ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.காமெடி,ஹீரோ என பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

விளம்பரம்

Embed Video Credits : MRT MUSIC

தமிழில் புன்னகை பூவே என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமாகினார்.அதன்பின்னரும் பல படங்கள் நடித்தும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.சிம்பு நடித்த மன்மதன் படத்தில் நயன்தாராவிற்கு நண்பராக வந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.அதனை தொடர்ந்து சென்னை 28,சத்தம் போடாதே என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மியாமி நாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சீரியஸ் ஆன நாயகனாக பிரேம்ஜி கலக்கும் சத்திய சோதனை பட ட்ரைலர் இதோ 2

2005 ஆம் ஆண்டு வெளியாகிய ஞாபகம் வருதே என்ற படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மன்மதலீலை படத்திற்கும் இவர்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

சீரியஸ் ஆன நாயகனாக பிரேம்ஜி கலக்கும் சத்திய சோதனை பட ட்ரைலர் இதோ 3

தற்போது பிரேம்ஜி கதையின் நாயகனாக சத்திய சோதனை படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

சீரியஸ் ஆன நாயகனாக பிரேம்ஜி கலக்கும் சத்திய சோதனை பட ட்ரைலர் இதோ 4

இசையமைப்பாளர் ரகுராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மாறுபட்ட தோற்றத்தில் பிரேம்ஜி அமரன் நடித்து ரசிகர்களை கவருவதை டீசரில் காண முடிகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment