ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவர் ,

ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் 1

விளம்பரம்

உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் .

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் 2

விளம்பரம்

இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.

ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் 3

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி

ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் 4

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் 5

இந்நிலையில் கமல்ஹாசன் ஏஆர் ரஹ்மான் உடன் ஆஸ்கர் மியூசியத்தை சுற்றிபார்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நந்தி மலையில் குளு குளுவென விடுமுறையை கொண்டாடிய எதிர்நீச்சல் ஜனனி

ஆஸ்கர் மியூசியத்தை ஏஆர் ரஹ்மான் உடன் சுற்றிப்பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் 3

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment