SUPERSTAR-ன் JAILER படத்தின் JUJUBI பாடல் வெளியாகியது

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

SUPERSTAR-ன் JAILER படத்தின் JUJUBI பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தங்கை மகன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்பு.. தாய்மாமனாக பரிசுகளை அள்ளிக்கொடுத்த சிம்பு

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் மகனை நேரில் பார்க்க சென்ற சிவகார்த்திகேயன்

SUPERSTAR-ன் JAILER படத்தின் JUJUBI பாடல் வெளியாகியது 2

ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் சுந்தரி சீரியல் நாயகி கேபியின் கலக்கல் புகைப்படங்கள்

SUPERSTAR-ன் JAILER படத்தின் JUJUBI பாடல் வெளியாகியது 3

இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது,இப்படத்தில் ரஜினியுடன் பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்து வருகிறது.அனிருத் இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.அதன்படி தற்போது மூன்றாவது பாடலான ஜுஜுபி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment