சூர்யாவின் “கங்குவா” படத்தின் GLIMPSE வீடியோ வெளியாகியது

நடிகர் சிவகுமாரின் மகன்தான் சூர்யா.அப்பாவின் மூலம் சினிமாவுக்குள் எளிதாக வந்தாலும் தனது கடின உழைப்பை இன்று வரை அவர் விட்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும்.அந்தளவிற்கு பல படங்களில் உடலை வருத்தி மெனக்கெடல்களை எடுத்துள்ளார் சூர்யா.

சூர்யாவின் "கங்குவா" படத்தின் GLIMPSE வீடியோ வெளியாகியது 1

விளம்பரம்

இவர் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று கூறினால் அது இயக்குனர் பாலா இயக்கிய நந்தா தான் இப்படத்திற்கு பிறகு தான் இவரின் திறமை உலகிற்கு தெரிந்து இவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

விளம்பரம்

Embed Video CREDITS : SAREGAMA TAMIL

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

சூர்யாவின் "கங்குவா" படத்தின் GLIMPSE வீடியோ வெளியாகியது 2

மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.இதனால் படம் எப்படி இருக்கும் என காண இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

விளம்பரம்

சூர்யாவின் "கங்குவா" படத்தின் GLIMPSE வீடியோ வெளியாகியது 3

இன்று நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.இந்த காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment