பிறந்தநாள் PARTY-யில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட கயல் சீரியல் எழில்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான்.

பிறந்தநாள் PARTY-யில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட கயல் சீரியல் எழில் 1

விளம்பரம்

சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

விளம்பரம்

Embed Video Credits : SANJIEV AND ALYA

ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

பிறந்தநாள் PARTY-யில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட கயல் சீரியல் எழில் 2

இருவரும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வரும் இருவேறு தொடர்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.தற்போது சஞ்சீவ் தனது பிறந்தநாள் விழாவில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment