கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன்

பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது திருமகள் சீரியல் தான்.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து தாய்மார்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தார் வாணி போஜன்.

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன் 1

விளம்பரம்

அவரது சினிமா வாழ்க்கைக்கே பிள்ளையார் சுழி போட்டதே சீரியல் தான்,இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பு தற்போது இவரை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழிகளுடன் விடுமுறையை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன் 2

விளம்பரம்

வெள்ளித்திரையில் இவருக்கு நிரந்தர இடம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன் 3

விளம்பரம்

ஓஹ் மை கடவுளே என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார் பின்னர் மலேசியா டு அம்னீசியா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.தற்போது பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  24வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன் 4

விளம்பரம்

இவருக்கு அண்மையில் கதாநாயகியாக நடித்த செங்களம் வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது .இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் வாணிபோஜன் நடிப்பினை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன் 5

தற்போது இதுவரை ஹோம்லி லுக்கில் இருந்த வாணிபோஜன் செம்ம மாடர்ன் ஆக மாறி அசத்தியுள்ளார்.

கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணிபோஜன் 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment