மீண்டும் 4K தரத்தில் வெளியாகும் ஆளவந்தான் படத்தின் ட்ரைலர் இதோ

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என சிறுவனாக சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் கமல்ஹாசன். சிறுவனாக வந்து இன்று உலகநாயகன் என ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளார்.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை படங்களுக்கு படம் நடிப்பையும்,கேரக்டர்களையும் மாற்றி மாற்றி புதிய சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளவர் இவர்.படத்தில் ஏற்கும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பது தான் உலகநாயகன் வழக்கம்.அன்று முதல் இன்று வரை குறையாத ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டுள்ளார் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிரட்டும் கூலி படத்தின் TEASER இதோ

மீண்டும் 4K தரத்தில் வெளியாகும் ஆளவந்தான் படத்தின் ட்ரைலர் இதோ 1

விளம்பரம்

அண்மையில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தில் மீண்டும் நடித்து தமிழ் சினிமாவையே வசூலில் ஆட்டம் காணவிட்டார்.இப்படத்திற்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு அக்ஷரா ஹாசன் மற்றும் ஸ்ருதி ஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.இரண்டு மகள்களும் தற்போது சினிமாவில் நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.மேலும் அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

மீண்டும் 4K தரத்தில் வெளியாகும் ஆளவந்தான் படத்தின் ட்ரைலர் இதோ 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் கமலின் ஆளவந்தான் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது,ரசிகர்கள் பெரும் ஆவலாக இப்படத்திற்கு காத்திருக்கின்றனர்.தற்போது இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ட்ரைலரை கொண்டாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  படமா இது... உள்ள எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க... ரத்னம் படத்தின் PUBLIC REVIEW

விளம்பரம்

Embed Video Credits : KALAIPULI THANU

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment