The Indian Times

YUKI Official Motion Teaser | Kathir | Pavithra Lakshmi | Anandhi

Watch the video below தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கதிர். மதயானை கோவூட்டம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கதிர் அதன் பிறகு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார். குறிப்பாக விக்ரம் வேதா , பிகில் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இழுத்தார் கதிர். தற்போது இவர் நடித்துள்ள யூகி என்ற படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த படத்தில் நடிகர் நடராஜன் மற்றும் நரேன் நடித்துள்ளனர். அதுபோக நடிகை ஆனந்தி மற்றும் குக்கு வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மியும் இந்த படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களில் நடித்திருந்தாலும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை பெற்றார் பவித்ரா. இது போக நடிகர் சதிஷிற்கும் ஜோடியாக நடிக்கிறார் பவித்ரா. இந்நிலையில் தற்போது இவர்கலந்து நடிப்பில் யூகி என்ற திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரளாக பரவி வருகிறது.Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

வசந்தகுமார்.அ — 13/8/2021

நீங்கள் கதிர் நடித்த பரியேரும் பெருமாள் படத்தை வரிசை படுத்தாமல் விட்டு விட்டிர்கள்