கவின் நடிக்கும் புது வெப் சீரிஸ் – “ஆகாஷ்வாணி” | Official Teaser Release

விளம்பரம்
விளம்பரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் கவின். அந்த நிகழ்ச்சி மூலம் இவர் பல ரசிகர்களை பெற்றார். ஆனால் அதற்கு முன்பே ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதைத் தொடர்ந்து படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா.’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘தூக்கு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீனா என்னிடம் பொய் சொல்லிட்டா...கலங்கிய கலா மாஸ்டர்

கவின் நடிக்கும் புது வெப் சீரிஸ் - "ஆகாஷ்வாணி" | Official Teaser Release 1

விளம்பரம்

இந்நிலையில், நடிகர் கவின் அடுத்த வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். “ஆகாஷ்வானி” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை ஈனாக் என்ற புதுமுகம் ஒருவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவின் முக்கிய வேடத்தில் நடிக்க, பிகில் பட புகழ் ரெபா மோனிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வெப்சீரிஸை ரவுடி பிக்சர்ஸ் பேனரில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த தொடரை கஸ்தூபா மீடியா ஒர்க்ஸ் தயாரிக்க உள்ளது. ரெபா மோனிகா குட்டி பட்டாஸ் என்ற ஆல்பம் சாங் வீடியோவில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் உடன் இணைந்து ஆடி பிரபலமானவர். அவர் தற்போது விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதலுக்கு கண்ணில்லை...மனைவி மகாலெட்சுமியை நெஞ்சில் தூங்க வைத்த ரவீந்தர்

கவின் நடிக்கும் புது வெப் சீரிஸ் - "ஆகாஷ்வாணி" | Official Teaser Release 2

விளம்பரம்

இந்த தொடரைப் பற்றிப் இயக்குனர் கூறுகையில், இது காதல் மற்றும் உறவுகளின் உணர்வுகளை தொடும் கதை மற்றும் யதார்த்தமான உரையாடல்கள் இந்த படத்தின் ஈர்ப்பாக இருக்கும் என்று கூறினார். தற்போது இந்த சீரிஸ்-ன் டீஸர் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவனாக நடிக்கும் கவின் ஸ்மார்ட் ஆக தோன்றுகிறார். அந்த படத்தின் Official டீஸர் இப்பொது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்  தண்ணீரை கண்ட உடன் குழந்தை போல விளையாடிய ஸ்ரேயா சித்து

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment