ங்கோ** பீர் அடிக்கலாமா? ன்னு கேட்ட நடிகர் அஜித்..

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

Ajith Kumar அவரை பற்றி சுவாரிஸ்யமான தகவல் ஒன்றை துணை இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து தெரிவித்துள்ளார். அதில் சிறு வயதில் ஷூட்டிங் spotல் அஜித் அதிகமாக கெட்ட வார்த்தை பேசுவார் என்றும், ங்கோ** என்ற வார்த்தையை அவர் சகஜமாக பேசுவார். அவருக்கு மிகவும் பிடித்த நபர்களை அவர் அவ்வாறு சொல்லியே அழைப்பார் என்று மாரிமுத்து கூறினார். வைரலாகி வரும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch Reference below video

கட்டாயம் படிக்கவும்
அப்பாவுடைய அதே வேகம்!!உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ங்கோ** பீர் அடிக்கலாமா? ன்னு கேட்ட நடிகர் அஜித்.. 1

விளம்பரம்

“தல” இந்த பெயரை கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் அஜித்குமார் அவர்கள் தான். தமிழ்நாட்டில் உள்ள பட்டிதொட்டி எங்கும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள அஜித் தனது இளம் வயதில் மிகுந்த கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். கார் ரேஸராக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னாளில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர். 1992ல் தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். அந்த ஆண்டே சிறந்த புது முகம் என்ற விருதும் வாங்கினார். அதே ஆண்டில் “அமராவதி” என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். Watch Reference Video Below

கட்டாயம் படிக்கவும்
தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் Heroine இவரா? தல 61 புதிய அப்டேட்

பிறகு தொடர்ச்சியான படங்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஆளாக மாறினார். அவரை ரசிகர்கள் தல என்று அன்போடு அழைப்பதுண்டு. தனித்துவமான நடிப்பு, வசீகர தோற்றம் என அஜித் ஸ்டைல் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானது. அவரை பற்றி அதிகம் யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. அவர் மீது எந்த பட வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள மாட்டார் என்ற விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. ஆனால் அதையெல்லாம் அஜித் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுவார். Youtube video code embed credits: cinema vikatan

விளம்பரம்


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment