சமந்தா விவாகரத்து | Nonsense ஆ பேசாதீங்க ​- கோபத்தில் கொந்தளித்த நாகார்ஜூனா..!

விளம்பரம்
விளம்பரம்

தென்னிந்திய நடிகைகளுள் முன்னணி நடிகை தான் சமந்தா! இவரது முன்னாள் கணவர் தான் நாக சைதன்யா! சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது! அது மட்டும் இல்லாமல் திருமண வாழ்க்கையை முடித்து கொண்டாலும் சினிமா வாழ்க்கையில் மீண்டும் கலக்கி வருகிறார் சமந்தா என்பதே நிதர்சனமான உண்மை! சில வெப் சீரிஸ்களும் இவர் நடித்துள்ளார்! சில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் இவர் சர்சைக்குரியவாறு கவர்ச்சியாக நடித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

கட்டாயம் படிக்கவும்  பகைவர்களை விரட்டி அடிக்கும் சோழர்கள் ... பொன்னியின் செல்வன் TRAILER இதோ 

சமந்தா விவாகரத்து | Nonsense ஆ பேசாதீங்க ​- கோபத்தில் கொந்தளித்த நாகார்ஜூனா..! 1

விளம்பரம்

திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் சமந்தாவும் நாக சைதன்யாவும் அறிவித்தனர். சமந்தாவிடமிருந்து தனது மகன் விவாகரத்து பெற்றதற்கு நாகார்ஜுனா ட்விட்டரில் பதிலளித்தார். இது துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய நாகார்ஜுனா, இருவருக்கும் எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையே என்ன நடந்தாலும் அது மிகவும் தனிப்பட்டது என்றும் அவர் கூறினார். Youtube Video Embed Code Credits: Galatta

சமந்தா விவாகரத்து | Nonsense ஆ பேசாதீங்க ​- கோபத்தில் கொந்தளித்த நாகார்ஜூனா..! 2

விளம்பரம்

அனால் தற்போது நாகார்ஜூனா ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில் நான் கூறியதாக சமூக வலைதளங்கள் மற்றும் மீடியாக்களில் உலாவிக் கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  BILLA பட நயன்தாரா போல் MASS-ஆக ஓடும் கப்பலில் அமர்ந்திருக்கும் நயன்தாரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment