படம் வேற லெவல்ல இருக்கு.. இணையத்தில் வந்த முதல் review.. | Valimai | BoneyKapoor | AjithKumar

விளம்பரம்
விளம்பரம்

தற்போது ராஜேஷ் வாசனி என்பவர் Zee குழுமத்துடன் இணைந்து வலிமை படத்தை பார்த்ததாகவும், படம் வேற லெவெலில் உள்ளதாகவும் Tweet ஒன்றை போட்டுள்ளார். இந்த வருடத்தின் ஆரம்பம் புஷ்பா படம் என்றால்கிளைமாக்ஸ் வலிமை தான் என்று கூறியுள்ளார்..  “Saw Ajith’s VALIMAI with team Zee and blown away. An Indian answer to FF & MI, all set to blaze silver screens. The thriller from the Showman BoneyKapoor will take your breathe away. If Pushpa is the beginning, VALIMAI is the climax”.

கட்டாயம் படிக்கவும்  சித்தி சீரியல் ப்ரீத்தி போடுற ஆட்டத்தை பாருங்க....

படம் வேற லெவல்ல இருக்கு.. இணையத்தில் வந்த முதல் review.. | Valimai | BoneyKapoor | AjithKumar 1

விளம்பரம்

Check Official First Review Person Tweet:

விளம்பரம்

தமிழ் சினிமாவின் தல என்றாலே ஞாபகத்திற்கு வருபவர் தல அஜித் தான். தற்போது எச் . வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தல அஜித்தின் படம் என்றல் யுவனின் இசை எப்படி இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார் மற்றும் விஜய் டிவி குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவளின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.

கட்டாயம் படிக்கவும்  அடித்து நொறுக்கி அதிரடியில் மிரட்டும் சமந்தா...யசோதா TEASER

படம் வேற லெவல்ல இருக்கு.. இணையத்தில் வந்த முதல் review.. | Valimai | BoneyKapoor | AjithKumar 2

விளம்பரம்

தல ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளரின் போனி கபூர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தார். வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்து இருந்தார். ஆனால் சில காரணங்களால் மேலும் தள்ளி போனது. வலிமை படத்தின் Glimpse , இதுவரை வெளியான அனைத்து glimpse வீடியோக்களை விட அதைக் லைக்குகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. 831 k லைக்குகளை பெற்று இந்த சாதனையை செய்துள்ளது வலிமை என்று கூறப்படுகிறது.
படம் வேற லெவல்ல இருக்கு.. இணையத்தில் வந்த முதல் review.. | Valimai | BoneyKapoor | AjithKumar 3

கட்டாயம் படிக்கவும்  சிறிய நடிகைக்கும் எழுந்து நின்று மரியாதை கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.....

 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment