காதல் முதல் கல்யாணம் வரை…11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது நானி தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு நடித்து வருகிறார். இடையில் சில படங்கள் சரியாக வரவேற்பினை பெறாததால் இனி நடிக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் சிலை போல ஜொலிக்கும் CWC ரவீனா தாஹாவின் அழகிய புகைப்படங்கள்

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 5

இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 6

இதனை தொடர்ந்து தனது அடுத்தடுத்த பட வேளைகளில் பிசியாக உள்ளார் நானி

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 7

இவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதனை கொண்டாடும் விதமாக நானி எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

காதல் முதல் கல்யாணம் வரை...11வது திருமண நாளை முன்னிட்டு நடிகர் நானி மனைவி வெளியிட்ட புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment