குட்டி குழந்தைகளுடன் சுட்டி தனமாக SELFI எடுத்து மகிழ்ந்த லெஜெண்ட் அண்ணாச்சி

தமிழகம் முழுவதும் சரவணா ஸ்டார் என அழைக்கப்படும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி மாபெரும் அங்காடிகளை வைத்துள்ளவர் சரவணன்.இவர் தனது கடை விளம்பரத்திற்கு தானே நடித்து மக்களிடம் பரவலாக பேசப்பட்டார் ஆகினார்.

குட்டி குழந்தைகளுடன் சுட்டி தனமாக SELFI எடுத்து மகிழ்ந்த லெஜெண்ட் அண்ணாச்சி 1

விளம்பரம்

நடிகைகளுடன் இவர் விளம்பரத்திற்காக போட்ட குத்தாட்டம் வைரலாகியது.இதனை தொடர்ந்து நாம் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என கேள்வி இவருக்குள் எழும்பியது.உடனே அதற்காக வேலையே தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல் வில்லி பல்லவியின் அழகிய புகைப்படங்கள்

குட்டி குழந்தைகளுடன் சுட்டி தனமாக SELFI எடுத்து மகிழ்ந்த லெஜெண்ட் அண்ணாச்சி 2
இயக்குனர் ஜெடி ஜெரியை இயக்குனராக நியமித்து அவர்களிடம் நல்ல கதையை ரெடி பண்ண கூறினார்.அவர்கள் கூறிய கதை இவருக்கு பிடித்து போகவே படத்தினை தானே தயாரிக்க முடிவு எடுத்து பிரம்மாண்டமாக அமைத்துள்ளார் படத்தினை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பேரனுக்கு குலதெய்வம் கோவிலில் மொட்டையடித்த பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா

இவ்வாறு பிரம்மாண்டம் முதல் படத்திலேயே இருக்கும் என இதுவரை யாரும் எதிர்பார்க்கவில்லை.இப்படத்திற்கு தி லெஜெண்ட் என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பாட்டுக்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மலேசியாவில் பிரம்மாண்ட ஹோட்டல் திறந்த ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா

குட்டி குழந்தைகளுடன் சுட்டி தனமாக SELFI எடுத்து மகிழ்ந்த லெஜெண்ட் அண்ணாச்சி 3

இப்படம் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகியது,இப்படத்தினை தொடர்ந்து விர் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்,இந்நிலையில் அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment