நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

1980 ஆம் ஆண்டு நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சுஹாசினி, இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் மகள் ஆவார்.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

பல படங்களில் நடிப்பினை தாண்டி கேமரா வேலைகள் மற்றும் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

அதேபோல் சிந்து பைரவி படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் இயக்குனர் மணிரத்தினத்தினை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

மணிரத்தினம் அண்மையில் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி திருமணத்தில் வெறித்தனமாக நடனமாடிய நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இவர் தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 6

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment