The Indian Times

விஷாலின் திமிரு பட வில்லி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க

நடிகர் விஷால் நடிப்பில் தருண் கோபி இயக்கத்தில் ரீமாசென் கதாநாயகியாக நடித்த படம் திமிரு.இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்பட்ட்டத்தில் வில்லியாக நடித்து அனைவரையும் அசத்தியவர் தான் ஸ்ரியா ரெட்டி.

இப்படத்தில் தனது பிரம்மாண்ட நடிப்பினை காட்டி அனைவரையும் மிரள வைத்தார்.

Advertisement

இன்று வரை இவர் நடித்த இந்த கதாபாத்திரம் பலருக்கும் நினைவு உள்ளது.அந்தளவுக்கு சிறப்பான வில்லியாக நடித்திருப்பார்.இவர் அறிமுகமாகிய முதல் படம் விக்ரம் நடிப்பில் வெளியாகிய சாமுராய்.இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார் ஸ்ரியா ரெட்டி.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.குறிப்பாக இவர் திமிரு படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் படத்தினை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இருப்பினும் இவருக்கான அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை என்பது பெரும் சோகமே.அண்மையில் வெளியாகிய சூழல் வெப் சீரிஸில் கூட நடித்து அசத்தியிருப்பார்.கிடைக்கும் படங்களில் கதாபாத்திரம் சரியாக இருந்தால் மட்டுமே நடித்து வருபவர் இவர்.

தற்போது சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்

இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in