ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 5

இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்ட அர்ச்சனா வெற்றிபெற்று இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 6

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த சீசனில் உருவாகி இருக்கிறது.தற்போது இவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா? அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment