வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 1

விளம்பரம்

இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர்.

கட்டாயம் படிக்கவும்  பிக் பாஸ் அர்ச்சனாவின் அழகிய ஸ்டில்கள்

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 2

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 3

விளம்பரம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 4

விளம்பரம்

மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 5

அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகா தற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடித்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய VIJAYTV அறந்தாங்கி நிஷா

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 6

தற்போது கணவர் சூர்யா உடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் சூர்யா புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

வெளிநாட்டில் கணவர் சூர்யா உடன் ROMANCE செய்யும் நடிகை ஜோதிகா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment