The Indian Times

Vaathi Raid Super Scene | Master | Thalapathy Vijay

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருந்தது. இதன் மூலம் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

மேலும் இந்த படம் தொடர்ந்து பல சாதனைகளை செய்து கொண்டு வருகிறது. தற்போது மாஸ்டர் படம் வசூலில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை பாகுபலி 2 வின் வசூல் சாதனையை முறியடித்து இருக்கிறது. இதனால் இந்த படம் தமிழில் டாப் 10 வசூலில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.இப்போது இந்த படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in