The Indian Times

BiggBoss வீட்டிற்குள் செல்லாததற்கு முக்கிய காரணம் இதுதான்! உண்மையை உடைத்த மிலா

Watch the video below இன்று சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகவும் இருப்பவர் மிலா. இவர் ஷகிலாவின் மூலம் தான் பிரபலமாக துவங்கினார். ஷகிலாவின் தத்து பிள்ளை தான் இவர். விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை ஷகீலா. இந்த நிகழ்ச்சியின் தான் இவர் மிலாவையும் அறிமுகம் செய்துவைத்தார். திருநங்கையாக இருந்தாலும் , இன்று பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார் மிலா. இவர் காஸ்டியூம் டிசைனராகவும் , சில யுடியூப் சானல்களில்

Advertisement

தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் மிலா. சில தினங்களுக்கு முன்பு தான் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே மிலாவின் பெயர் மக்களிடையே அதிகமாக அடிபட்டது. மிலா பிக்பாஸ் செல்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளம் முழுவதும் பரவியது. பலரும் ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் மிலா பிக்பாஸ் செல்லாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் செல்லாததற்கான காரணத்தையும் கூறியுள்ளார் மிலா. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது . Watch the video belowvideo embeded credits to indiaglitz youtube channel 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in