“நான் ரொம்ப அழுதுருக்கன்! என்னலாம் மதிக்கவே மாட்டாங்க யாருமே” கண்கலங்க வைத்த புகழ்

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியில் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியும் ஒன்று. அந்த நிகழ்ச்சியில் இருக்கும் தேவதைகளை சிங்கள் பசங்க impress செய்ய படும் பாடு, பார்ப்பவர்களை அதிகமாக ரசிக்கவைக்கும். இந்நிலையில் இந்த வாரம் இந்த முரட்டு சிங்கள் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குக்கு வித் கோமாளி பிரபலங்களான புகழ், பவித்ரா என பலர் கலந்துகொள்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"நான் ரொம்ப அழுதுருக்கன்! என்னலாம் மதிக்கவே மாட்டாங்க யாருமே" கண்கலங்க வைத்த புகழ் 1

விளம்பரம்

இதுவரை எந்த ஒரு சமையல் நிகழ்ச்சியும் குழந்தைகள் வரை அனைவரையும் பார்க்கவைத்தது கிடையாது. அந்த வகையில் சிறியர் முதல் பெரியவர் வரை அனைவருமே ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது. டைட்டில் வின்னர் பட்டத்தை கனி தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற குக்குகளுக்கும் சரி கோமாளிகளுக்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

"நான் ரொம்ப அழுதுருக்கன்! என்னலாம் மதிக்கவே மாட்டாங்க யாருமே" கண்கலங்க வைத்த புகழ் 2

விளம்பரம்

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்திழுத்து கோமாளி புகழ் தான். இந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக பல சேட்டைகள் செய்தாலும் உண்மையில் அவர் ஹீரோ தான். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த புகழுக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் தான் பட்ட கஷ்டங்களை புகழ் சொல்லும்போது , அது அனைவரையும் சோகத்திற்குள்ளாகியது.

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment