“எந்த மெரினா beach ல நான் போராடுனானோ, அதே இடத்துல என் மூஞ்சில காரி துப்பி இருகாங்க!” கதறி அழுத ஜூலி

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று தான் பிக் பாஸ் ஜோடிகள்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

"எந்த மெரினா beach ல நான் போராடுனானோ, அதே இடத்துல என் மூஞ்சில காரி துப்பி இருகாங்க!" கதறி அழுத ஜூலி 1

விளம்பரம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. காதல் ஜோடிகளும் சரி சண்டை போடும் ஜோடிகளும் சரி சீசனுக்கு ஒருவர் இருந்திருக்கிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடிகளை வைத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை கொண்டு வருகிறது விஜய் டிவி. இதில் , சோம் மற்றும் ஷிவானி , ஆஜித் மற்றும் கேபி , ஷாரிக் மற்றும் வனிதா , சம்யுக்தா, பாலாஜி மற்றும் நிஷா , மோகன் வைத்தியநாதன் மற்றும் வனிதா ஆகிய ஜோடிகள் கலந்து கொள்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நான் Pregnant-ஆ இருக்கேன் கோபி.... ராதிகாவால் அதிர்ச்சியில் உறைந்த கோபி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"எந்த மெரினா beach ல நான் போராடுனானோ, அதே இடத்துல என் மூஞ்சில காரி துப்பி இருகாங்க!" கதறி அழுத ஜூலி 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் பிக் பாஸ் சென்ட்ராயன் மற்றும் ஜூலி ஜோடியாக நடனமாடுகின்றனர். அப்போது சென்ட்ராயன் நான் குப்பை பொருக்கி அந்த காசு ல சாப்ட்ருக்கான் னு சொல்லிருக்காரு , அதுமட்டும் இல்லாம ஜூலி எந்த மெரினா பீச் ல நான் போராடுனானோ அதே எடத்துல என் மூஞ்சில காரி துப்பி இருகாங்க என்று கண்கலங்கிய படி கூறியுள்ளார். இந்த சம்பவம் பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment