The Indian Times

குக்குகள் ஒரு team ஆகவும் , கோமாளிகள் ஒரு team ஆகவும் சேட்டைகள் செய்யும் Super Singer promo

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் finals நடைபெற்றது. அதில் குக்கு வித் கோமாளி title விண்ணராக கனி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இந்த நிகழ்ச்சியின் பிரபலங்கள் தொடர்ந்து மற்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

விஜய் டிவியில் குக்கு வித் கோமாளி எந்தளவிற்கு பிரபலமடைந்த நிகழ்ச்சியோ அதே போல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். குக்கு வித் கோமாளி க்கு முன்பாகவே மிகவும் பிரபலமான show என்றாலே து சூப்பர் சிங்கர் தான். இந்நிலையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலனால் கலந்து கொண்டு சேட்டைகள் செய்வதால் ரசிகர்களை மகிழ்ச்சிக்குளாக்கி இருக்கின்றது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in