நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது.

நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க 1

விளம்பரம்

ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த ஸூக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபர்களும் ஒருவர் தீபா.

நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க 3

விளம்பரம்

இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சன் டிவி , விஜய் டிவியில் வரும் சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாது சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் தீபா. ஆனால் அவருக்கு பெரும் புகழும் வாங்கி தந்த நிகழ்ச்சி விஜய் டிவியின் ஸூக்கு வித் கோமாளி தான்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க 4

விளம்பரம்

இவரது வெள்ளந்தியான சிரிப்புக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இவரது திருமண புகைப்படம் ஸூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க 5

இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். தற்போது தீபா அவரது கணவரோடு சேர்ந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

நம்ம குக்கு வித் கோமாளி தீபா அக்காவோட Marriage photo வ பாத்துருக்கீங்களா? எவ்ளோ Slim ஆ இருக்காங்க 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment