The Indian Times

அம்மன் அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் சம்யுக்தா! பிக் பாஸிலிருந்து சீரியலுக்கு ஒரே jump.

விஜய் டிவியில் அதிக ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் மிக பெரிய ஹிட் ஆனது. இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு தனி fan base இருக்கிறது. இதுவரை தமிழில் 4 சீசன்கள் முடிந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

Advertisement

தற்போது மக்களை மீண்டும் entertain செய்வதற்கு பிக் பாஸ் contestant களை வைத்து புது விதமான நிகழ்ச்சி ஒன்று இருக்கிரது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல், நட்ப்பு , சண்டை , ஒற்றுமை என அனைத்துமே இருப்பதால் தான் மக்கள் அதை விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் கடந்த சீசனில் அதிகளவில் சண்டைகள் இருந்தது. இதை தொடர்ந்து பிக் பாஸ் பிரபலங்களை வைத்து பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை துவங்கியுள்ளது விஜய் டிவி.

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு படவாய்ப்புகள் கிடைபோது வழக்கம் தான். அந்த வகையில் கடந்த சீசனில் ஆரியிடம் வம்பிழுதே famous ஆன பிக் பாஸ் சம்யுக்தா சீரியலில் களம் இறங்கியுள்ளார். தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் சம்யுக்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in