ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார் 2

விளம்பரம்

ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார் 3

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார் 4

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் மிரட்டும் ராயன் படத்தின் ட்ரைலர் இதோ

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார் 5

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு கல்யாண விருந்து கொடுத்த ராதிகா சரத்குமார் 4

இவர் திருமணம் முடிந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவை நேரில் அழைத்து வாழ்த்தி அவர்களுக்கு விருந்து கொடுத்து உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment