கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

மதுரையை சேர்ந்த சூரி,சினிமாவின் மேல் கொண்ட காதலால் சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்தார்.

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 1

விளம்பரம்

வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த அனைவரும் வெற்றிபெறுவதில்லை,யாரிடம் கடின உழைப்பு,விடா முயற்சி உள்ளதோ அவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 2

விளம்பரம்

அந்த இரண்டையும் கொண்ட சூரி வெற்றிபெற்றார்.

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 3

விளம்பரம்

1999 ஆம் ஆண்டு பிரபு தேவா நடிப்பில் வெளியாகிய நினைவிருக்கும் வரை என்ற படத்தில் ஒரு சில நிமிட கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் கூட்டத்தில் ஒருவனாய் நின்று நடிக்க தொடங்கினார்.சரியான வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்திருந்த சூரிக்கு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 5

இதனை சரியாக பயன்படுத்திய சூரி இப்படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இதில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது,

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 6

அன்று முதல் சாதா சூரி இப்படத்தில் இருந்து பரோட்டா சூரி என்று மக்களிடம் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் அழகில் தாறுமாறாக இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் அழகிய புகைப்படங்கள்

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 7

இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் மாபெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

கருடன் படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 8

தற்போது இவர் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் உடன் கருடன் படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment